QR குறியீடு
டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள்

டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள்

33.0.18 Eterno Infotech ஆல்
(0 விமர்சனங்கள்) பிப்ரவரி 28, 2026
விருப்பமானவை
டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள் டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள் டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள் டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள் டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள் டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள்

சமீபத்திய பதிப்பு

பதிப்பு
33.0.18
புதுப்பிப்பு
பிப்ரவரி 28, 2026
உருவாக்குநர்
Eterno Infotech
தளங்கள்
ஆண்ட்ராய்டு
நிறுவல்கள்
0
உரிமம்
Free
தொகுப்பு பெயர்
com.eterno
பக்கத்தைப் பார்வையிடவும்

டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள் பற்றி மேலும்

"டெய்லிஹன்ட்: தேர்தல்,செய்திகள்" செயலி இந்தியாவின் நம்பர் 1 செய்தி, பொழுதுபோக்கு மற்றும் வீடியோ தளமாகும். தமிழ் உட்பட 14 மொழிகளில் சமீபத்திய தேர்தல் தகவல்கள், செய்திகள், வீடியோக்கள் மற்றும் டிரெண்டுகளைக் கண்டறியவும். உங்கள் படைப்புகளைப் பகிர்ந்து, கருத்துக்களை வெளிப்படுத்தவும்.
Dailyhunt ஒரு பிரம்மாண்டமான சமூக வலைப்பின்னல் மற்றும் தகவல்களின் களஞ்சியம். 25 கோடிக்கும் அதிகமானோர் அன்றாட செய்திகள், கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் விரைந்து பரவும் கார்டுகளைப் பகிர்ந்து கொள்ளவும், கண்டறியவும் இங்கு ஒன்றிணைகிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்கள் முதல் உங்கள் உள்ளூர் செய்தியாளர்கள் வரை அனைவரையும் பின்தொடர்ந்து, நடப்பு உலகத்தின் துடிப்பை உணருங்கள். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது மற்றும் போஜ்புரி என பல மொழிகளில் பரவிக்கிடக்கும் அறிவுலகில், நீங்கள் எதற்கும் பின்தங்க மாட்டீர்கள். Dailyhunt உடன் இணைந்து, எப்போதுமே டிரெண்டிங்குடன் இருங்கள்.

உங்கள் குரல் இங்கு முக்கியம்! Dailyhunt-ல் உங்கள் தனிப்பட்ட சுயவிவரத்தை உருவாக்கி, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். கவர்ச்சிகரமான பதிவுகளை உருவாக்கி, உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். ஒரு ஹேஷ்டேக் இட்டு, ஒரு டிரெண்டை நீங்கள் கூட தொடங்கலாம். மற்றவர்கள் பகிரும் சுவாரஸ்யமான விஷயங்களை ரிபோஸ்ட் செய்து, உங்கள் கருத்துக்களைச் சேருங்கள். புதிய சிந்தனைகளைத் தூண்டும் உரையாடல்களில் ஈடுபட்டு, உங்கள் நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளுடன் ஆழமான உறவுகளைக் கட்டியெழுப்புங்கள். பயனர்கள் உருவாக்கும் படைப்புகள் வழியாக, செய்தி, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, சமையல் அல்லது வாழ்க்கை முறை என எந்தத் துறையிலும் டிரெண்டிங் ஆவதைக் கண்டறியலாம்.

Dailyhunt-ல் 2,600க்கும் மேற்பட்ட ஊடகப் பங்காளிகளிடமிருந்து வரும் 14க்கும் அதிகமான மொழிகளிலான செய்திகளையும் வீடியோக்களையும் பெறுங்கள். இந்தியாவின் ஒவ்வொரு கிராமம், நகரம் மற்றும் மாவட்டத்தின் உள்ளூர்ச் செய்திகள் முதல் உலக நடப்புகள், சினிமா கிசுகிசுக்கள், கிரிக்கெட் தகவல்கள், ஜோதிடம், வானிலை மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள் வரை, அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கண்டறியலாம். உங்களுக்குப் பிடித்தமான செய்தித்தாள்கள், சானல்கள், பிரபலங்கள் மற்றும் நண்பர்களைப் பின்தொடர்ந்து, அவர்கள் உருவாக்கும் மற்றும் பகிரும் படைப்புகளை ஒருபோதும் தவறவிடாதீர்கள். உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பரிந்துரைக்கப்படும் செய்திகள் மற்றும் வீடியோக்கள் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தைப் பெறுங்கள். படங்களையும், மீம்களையும், வீடியோக்களையும் உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

பயன்பாட்டை மதிப்பிடவும்

கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்

பயனர் விமர்சனங்கள்

0 விமர்சனங்களின் அடிப்படையில்
5 நட்சத்திரம்
0
4 நட்சத்திரம்
0
3 நட்சத்திரம்
0
2 நட்சத்திரம்
0
1 நட்சத்திரம்
0
கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்
உங்கள் மின்னஞ்சலை வேறு யாருடனும் நாங்கள் பகிர மாட்டோம்.